World Cup: பாக். வீரருக்கு எதிராக கோஷமிட்ட இந்திய ரசிகர்கள் – அமைச்சர் உதயநிதி…
பாக். வீரர் முகமது ரிஸ்வானுக்கு எதிரான ரசிகர்களின் செயலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெய் ஸ்ரீராம் கோஷம்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான்,…