புத்த மதத்தின் பெரிய தலைவராக 8 வயது சிறுவன் – கொண்டாட்டத்தில் மக்கள் !!
அமெரிக்காவில் வசிக்கும் மங்கோலியாவைச் சேர்ந்த 8 வயது சிறுவனை, புத்த மதத்தின் 3ஆவது பெரிய தலைவராக, மதத் தலைவர் தலாய் லாமா அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து அந்தச் சிறுவனுக்கு 10ஆவது கல்க்ஹா ஜெட்சன் தம்பா ரின்போசே என பெயர்…