யாழில். கணவனின் மறைவு செய்தியை கேட்டு , உயிர்மாய்த்த மனைவி!
கணவன் உயிரிழந்த செய்தியை கேட்ட மனைவி தனது உயிரை மாய்த்துள்ளார்.
யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவை சேர்ந்த செல்வதயாளரூபன் நாகராணி (வயது 61) என்பவரே உயிரை மாய்த்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை இவரது கணவரான செல்வதயாளரூபன் மாரடைப்பு…