எல்லை மீறுகிறது சீனா – வெளிவந்த கடும் குற்றச்சாட்டு !!
தென் சீனக் கடலில் லேசர் கற்றையைக் காட்டி, பிலிப்பைன்ஸ் கப்பலின் செயல்பாடுகளில் சீனா தலையிடுவதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.
சீனக் கப்பலின் லேசர் கதிர்வீச்சு காரணமாக கப்பலில் இருந்த பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படையின்…