அரசாங்க நிறுவனங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வாகனங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்!
அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வாகனங்களை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திறைசேரி செயலாளர் சிறிவர்தன இது தொடர்பில் அனைத்து அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் அறிவித்துள்ளார்.…