;
Athirady Tamil News
Daily Archives

29 March 2024

அனைத்துலக சுழியக் கழிவு தினத்தில்‘ஆரோக்கிய பவனி’யும் தூய்மையாக்கலும்

அனைத்துலக சுழியக் கழிவு தினமான மார்ச் 30ம் திகதி(நாளை) சிகரம் நிறுவனத்தின் படலை வடமாகாண சுற்றுலா சேவைப் பிரிவினரின் ஒழுங்குபடுத்தலில், யாழ் மாநகர பகுதியில் தூய நகரை உருவாக்குவதை இலக்காகக் கொண்ட ‘யாழ் ஆரோக்கிய பவனி’; தூய்மையாக்கல் பணியும்,…

இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரிக்கு அதிர்ச்சியளித்த நீதிமன்ற தீர்ப்பு

500 ரூபாயை இலஞ்சமாக பெற்ற பொலிஸ்; சார்ஜன்ட் ஒருவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

வடகொரியாவுக்காக வீடோ அதிகாரத்தை கையிலெடுத்து எதிர் தீர்மானத்தை முறியடித்த ரஷ்யா

வடகொரியாவின் பொருளாதாரத் தடை கண்காணிப்பை புதுப்பிப்பதை ரஷ்யா தடுத்துள்ளது. அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை வடகொரியா தடையை மீறி செய்து வருவதால், அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை மேற்பார்வை செய்யும் தீர்மானத்தை ஐ.நா…

பல மில்லியன்களாக அதிகரித்துள்ள இலங்கையின் ஏற்றுமதி வருமானம்

கடந்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கு 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளதாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற…

சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..மேற்கூரை இடிந்து 3 பேர் பலி

சென்னையில் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில் தனியார் கேளிக்கை விடுதி அமைந்துள்ளது. இதன் அருகே மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகள்…

குறுஞ்செய்தி ஊடாக அறிவிக்கப்படும் பரிசுகள் ; பொது மக்களுக்கான எச்சரிக்கை

பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக பெரும் மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பூஜையின் போது ஏன் மணி அடிக்க வேண்டும் தெரியுமா? இதன்மூலம் பொதுமக்களின்…

கிளிநொச்சியில் உழவு இயந்திரம் செலுத்திய பெண்கள்

பெண்களால் செலுத்தப்பட்ட உழவு இயந்திர பயணத்துடன் பெண்கள் தின நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலகமும், மாவட்ட மகளீர் விவகார குழுக்களின் சம்மேளனமும் இணைந்து மகளீர் தின நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.…

இலங்கைக்கான பயண ஆலோசனைகள்! பிரித்தானியாவின் அறிவிப்பு

இலங்கைக்கான பயண ஆலோசனைகளை புதுப்பிப்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என பிரித்தானியா தெரிவித்துள்ளது. அதேநேரம், தற்போது நடைமுறையில் உள்ள இலங்கைக்கான பயண ஆலோசனைகளை உன்னிப்பாக அவதானிப்பதாகவும், தொடர்ந்து…

கொலம்பியாவில் கைப்பற்றப்பட்ட பல கோடி டொலர் பெறுமதியான போதைப்பொருள்

கொலம்பியாவின் நடுக்கடலில் அதிவேக படகை துரத்திச் சென்று 4 தொன் எடையுள்ள கொக்கைன் போதைப்பொருளை அந்நாட்டு இராணுவம் கைப்பற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வருடம் கரீபியன் கடலில் கைப்பற்றிய மிகப் பெரிய தொகை கொண்ட…

சிறுநீரக நோயினால் உயிரிந்த நபரின் பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி

நிமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் உயிரிழந்த நபரின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனையின் போது நுரையீரலில் பல் ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் நேற்று (27) இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போதே…

20 ஆண்டுகளாக தந்தை மறைத்த உண்மை; இப்படியுமா? க்ஷாக்கான மகன்!

சீனாவின் ஹூனான் மாகாணத்தை சேர்ந்த கோடீஸ்வரரான ஜாங் யூடொங் தனது மகனிடம் 20 ஆண்டுகளாக ஏழை என நாடகமாடி வந்துள்ள சம்பவம் த்ற்போது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கோடீஸ்வரரின் மகன் ஜான்ங் ஜிலோங் சமீபத்தில் அளித்த பேட்டி சீன வலைதளங்களில் வைரலாகி…

முதன்முறையாக ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில் பங்கேற்கும் சவூதி அரேபியா

உலகளவில் அழகிகளை தேர்வு செய்ய பல்வேறு போட்டிகள் நடைபெற்றிருந்தாலும் மிக உயரிய அழகி போட்டியாக இருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் முதன்முறையாக சவுதி அரேபியா நாட்டின் அழகி பங்கேற்கபோகிறார். அப்படி ஒவ்வொரு நாட்டு அழகிகளையும் கொண்டு உலக…

சுட்டுக்கொலை செய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய பாம்பு

அமேசான் மழைக்காடுகளில் இருந்த உலகின் மிகப்பெரிய பாம்பு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது. இந்த பெரிய பாம்பானது, கடந்த 24 ஆம் திகதி இறந்து கிடந்ததாகவும் இது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த பாம்மை அமேசான்…