;
Athirady Tamil News
Daily Archives

11 April 2024

நாட்டு மக்களுக்கு பொலிஸ் மா அதிபர் விடுத்த எச்சரிக்கை!

உலகளவில் தீவிரவாத மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் எதிர்பாராத விதமாக நடத்து வருகின்றது. இது விழிப்புணர்வின் அவசியத்தை காட்டுவதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர இதனை…

ஹமாஸ் தலைவரின் மூன்று மகன்கள் இஸ்ரேல் விமான தாக்குதலில் பலி

ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் கொல்லப்பட்டனர். காசாவின் வடக்கு பகுதியில் நேற்று  புதன்கிழமை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மகன்கள் உயிரிழந்ததை…

இஸ்ரோவின் அடுத்த முயற்சி! நிலவில் தரையிறங்கவுள்ள சந்திரயான் 4

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ (ISRO) சந்திரயான் 4 திட்டத்தை செயல்படுத்த ஆலோசனை நடத்தி வருகிறது. நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்படவுள்ள சந்திரயான் 4, அங்கிருந்து சில மாதிரிகளை எடுத்துக் கொண்டு மீண்டும் பூமிக்கு திரும்பவுள்ளதாக…

முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய சொகுசு வாகனங்களில் பெருந்தொகை வாடகை மோசடி

முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய அறுபதுக்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களில் 200 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான வாடகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இரண்டு வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக ஊழலுக்கு எதிரான…

புத்தாண்டு காலத்தில் திடீரென உயரும் விலைவாசிகள்!

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு சில தினங்களுக்கு முன் குறைந்திருந்த முட்டை, மீன் மற்றும் மரக்கறிகள் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் முட்டை ஒன்றின் மொத்த விலை தற்போது 50 ரூபாயாகவும், சில்லறை…

இயக்கச்சி றீ(ச்)ஷாவில் சித்திரை புத்தாண்டில் மக்கள் ஒன்றுகூடுவதற்கான அரிய வாய்ப்பு

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள றீ(ச்)ஷா பண்ணையில் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு தொடர்ச்சியாக பல மாற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. இந்நிலையில்…

இலங்கையில் அதிகரிக்கும் வெப்பம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையின் (Sri Lanka) வடக்கு, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு ஆகிய மாகாணங்களிலும் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் வெப்பச் சுட்டெண் அதிகரிக்கும் என வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வெப்ப…

பலஸ்தீனத்தை அங்கீகரித்தாலும் ஹமாஸுக்கு இடமில்லை: அவுஸ்திரேலியா திட்டவட்டம்

பலஸ்தீன(Palestine) தேசத்தை அங்கீகரிக்க தயார் என அவுஸ்திரேலிய(Australia) வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பலஸ்தீன தேசத்தின் ஆட்சியில் ஹமாசிற்கு இடமில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.…

அவுஸ்திரேலியா, கனடாவை அடுத்து விசா கட்டுப்பாடுகளை அறிவித்த நாடு: யாருக்கு பாதிப்பு

அவுஸ்திரேலியா, கனடா நாடுகளை அடுத்து நியூசிலாந்தும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கடுமையான விசா விதிகளை அறிவித்துள்ளது. புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை முதற்கட்டமாக நாட்டில் வேலைகளுக்குத் தகுதி பெறுவதற்கான தேவைகளை…

பாடசாலையில் சிறுவனின் கொடுஞ்செயல்… பெற்றோருக்கு கடும் தண்டனை விதித்த நீதிமன்றம்

அமெரிக்காவில் மிச்சிகன் பாடசாலை துப்பாக்கிச் சூடு நடத்திய சிறுவனின் பெற்றோருக்கு தலா 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் முதல் முறையாக கடந்த 2021ல் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு மாணவர்கள்…

இளவரசி டயானாவின் நிறைவேறாத கடைசி ஆசை

கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்ட நிலையிலும், தன் பிள்ளைகளின் நலனை பெரிதும் விரும்பியவர் இளவரசி டயானா. ஆனால், அவரது கடைசி ஆசையை அவர்கள் நிறைவேற்றினாற்போல் தெரியவில்லை! இளவரசி டயானாவின் கடைசி ஆசை பிள்ளைகள் மீது அதீத அக்கறையும் அன்பும்…