;
Athirady Tamil News
Daily Archives

12 April 2024

கூகுள் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு: கோடிக்கணக்கில் விதிக்கப்பட்ட அபராதம்

கூகுள்(Google) நிறுவனத்திற்கு மாஸ்கோ நீதிமன்றம் ரூபா 407 கோடி (49 மில்லியன் டொலர்) அபராதம் விதித்துள்ளது. ரஷ்யாவில் பயங்கரவாதம் மற்றும் தன்பாலின ஈர்ப்பு குறித்தான உள்ளடக்கம் கொண்ட தகவல்களை பரப்பும் யூடியூப்(YouTube) வீடியோக்களை…

மீண்டும் அதிகரித்துள்ள முட்டை விலை

தற்போது உள்ளூர் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில், கடந்த சில நாட்களாக சற்று விலை குறைந்து வந்த உள்ளூர் முட்டை விலை…

தமிழர் பகுதியில் இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்! குவியும் பாராட்டுக்கள்

வவுனியா மற்றும் மன்னார் வீதியின் சில பகுதிகளில் இளைஞர்களினால், விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது அதிகளவிலான வெப்பமான காலநிலை நிலவி வருவதால், விலங்குகளின் நீர்த் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இந்த…

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கிடைத்த நவீன பேருந்துகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விமானத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக சிறிலங்கன் விமான சேவையின் தரைக்கட்டுப்பாட்டு பிரிவுக்கு மூன்று அதிநவீன பேருந்துகளை கையளிக்கும் நிகழ்வு நேற்று முன் தினம்  (10) சிறிலங்கன் விமான சேவை நிறுவன…

பணத்தாள்களில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ்

மன்னர் சார்லசின் படத்துடன் இங்கிலாந்து பணமான பவுண்டுகள் வெளியாகும் ஜூன் மாதம் முதல் புழக்கத்திற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1960-முதல், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவப்படத்துடன் கரன்சி நோட்டுகள் அச்சிடப்படுகின்றன. ஆனால்…

ரயிலில் விலையுயர்ந்த பொருளை தவறவிட்ட திருநெல்வேலிக்காரர்.., கடைசியில் நடந்த நெகிழ்ச்சி…

திருநெல்வேலியைச் சேர்ந்த பயணி ஒருவர் ரயிலில் தவறவிட்ட விலையுயர்ந்த பொருளை தெற்கு ரயில்வே உதவியுடன் மீட்டுள்ளார். பொதுவாக ரயிலில் பலரும் விலையுயர்ந்த பொருட்களை எடுத்து செல்வதற்கு பயப்படுவார்கள். ஏனென்றால், பொருட்களை திருடிவிட்டு அடுத்த…

மேலும் இரண்டு பொருட்களின் விலை குறைப்பு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மேலும் இரண்டு பொருட்களின் விலையை சதொச நிறுவனம் குறைத்துள்ளது. அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. வெங்காயத்தின் விலை இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பெரிய…

அரியாலையில் தனியார் காணிக்குள் மருத்துவ கழிவுகளை கொட்டி எரிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கழிவுகளை அரியாலை பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் எரியூட்டப்பட்ட வந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்…

வடக்கு ஆளுநரை சந்தித்த கேப்பாப்புலவு காணி உரிமையாளர்கள்…!

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள், தமது காணிகளை மீட்டு தருமாறு, வடமாகாண ஆளுநரை நேற்றைய தினம் வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழிலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில்…

வெளிநாட்டவரினால் பரவக்கூடிய நோய்கள்! ஜப்பான் நீட்டிய உதவிக்கரம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்திற்கு 8.4 மில்லியன் அமெரிக்க டொலர்(Dollar) பெறுமதியான உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்களை(Scanners) ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது. குறித்த இலங்கைக்கு வெளிநாட்டவரினால் பரவக்கூடிய பொது…

போருக்கு தயாராகுங்கள் : வடகொரிய அதிபரின் அறிவிப்பால் பரபரப்பு

போருக்கு தயாராகுமாறு வடகொரிய (North Korea) அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) தெரிவித்துள்ளமை கொரிய தீப கற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இந்த அறிவிப்பை நேற்று (ஏப்.11) தெரிவித்துள்ளதாக அந்நாட்டின்…

கனடாவில் காணாமல் போன குடும்பம் பற்றிய புதிய தகவல் …

கனடாவில் காணாமல் போனதாக கூறப்பட்ட குடும்பம் பற்றிய புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தாயும் அவரது ஐந்து பிள்ளைகளும் இவ்வாறு மாயமானதாக தெரிவிக்கப்பட்டது. மத்திய அல்பேர்ட்டா பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.…

ரகசியமாக எடுத்த லொட்டரி சீட்டுகள்! ஒரே நாளில் தம்பதியினருக்கு அடித்த அதிர்ஷ்டம்

ஒருவருக்கொருவர் தெரியாமல் ஒரே மாதிரியான இரண்டு லொட்டரி சீட்டுகளை வாங்கிய அமெரிக்க தம்பதியினருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. அமெரிக்காவில் மேரிலாண்டில் உள்ள அனபோலிஸ் நகரில் வசிக்கும் ஒரு தம்பதியினர் பவர்பால் (Powerball) குலுக்கலில்…

ஒட்டுமொத்த மக்களும் ஒரு கட்டடத்திலே வசிக்கும் நகரம்! எந்த நாட்டில் உள்ளது தெரியுமா….

அமெரிக்காவில் (United States) உள்ள ஒரு மாகாணத்தில் முழு நகரமும் ஒரே கட்டடத்தில் வசிக்கின்றது. இங்குள்ளவர்கள் இப்படி ஒட்டுமொத்தமாக ஒரே குடியிருப்பில் வாழ்வதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. அமெரிக்காவின் வடகோடி மாநிலமான அலஸ்காவில் (Alaska)…