;
Athirady Tamil News
Daily Archives

3 June 2024

ட்ரம்ப் ஆதரவாளர்களால் கொல்லப்படலாம்… நீதிமன்ற தீர்ப்பால் பிரபலம் ஒருவர்…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் ஆதரவாளர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், தாம் அதில் இருந்து தப்ப வாய்ப்பில்லை என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல முன்னாள் நடிகை Stormy Daniels. ட்ரம்ப் ஆதரவாளர்களால்…

தில்லியில் நாய்க்கு நுண்ணிய இதய அறுவை சிகிச்சை

தில்லி தனியாா் கால்நடை மருத்துவமனையில் ‘மிட்ரல் வால்வு’ இதய பாதிப்பு கொண்ட வளா்ப்பு நாய்க்கு நுண்ணிய இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. மிக குறைந்த அளவிலான துளையிடுதல் கொண்ட இவ்வகை அறுவை சிகிச்சை, இந்திய துணைக் கண்டத்தில்…

லெபனானில் ஆளில்லா விமானத்தை தாக்கிய இஸ்ரேல்

தெற்கு லெபனானில் இஸ்ரேல் (Israel) ஆளில்லா விமானத்தை (டிரோன்) சுட்டு வீழ்த்தியதாக ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது. பலஸ்தீனத்தின் (Palestine) காசாவை (Gaza) நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேல் போரில் ஹமாசுக்கு ஆதரவாக…

இந்தியாவில் இருந்து தலைமன்னாருக்கு சட்டவிரோதமாக வருகை தந்த ஐவர் கைது

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் படகில் தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐவரும் தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 5…

உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு சீனாவின் ஆதரவு : ஜெலென்ஸ்கி குற்றசாட்டு

உக்ரைன் (Ukraine) மற்றும் ரஷ்யா (Russia) போரில் சீனா (China) ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) குற்றம் சாட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்தோடு, சீனாவின் இந்த…

வெள்ளத்தில் காணாமல்போன இருவரின் சடலங்கள் மீட்பு

தவலம பிரதேசத்தில் வெள்ளத்தில் காணாமல்போன இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு சடலங்களாக கண்டெடுக்கப்பட்டவர்கள் 23 மற்றும் 53 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நிலவும் சீரற்ற…

தில்லியில் வாகனம் ஓட்டியதாக 101 சிறாா்களுக்கு அபராதம்

நிகழாண்டு ஜனவரி முதல் மே 15 -ஆம் தேதி வரையிலான காலத்தில் 18 வயதை பூா்த்தியடையாத சிறாா்கள் வாகனம் ஓட்டிய குற்றங்களுக்காக தில்லி காவல்துறை 101 பேருக்கு அபராத நோட்டீஸ்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 - ஆம் ஆண்டில் இதே…

பல்கலைக்கு தெரிவான மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியான மாணவர்களுக்கான கையேடு வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) வின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க(Sampath Amaratunga) தெரிவித்துள்ளார். அதன்படி, 269,613 பரீட்சார்த்திகள்…

யாழில் 6 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு

யாழில் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் அள்ள முயன்ற 6 வயது சிறுவன், கிணற்றினுள் தவறி விழுந்து பரிதபமாக உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் சனிக்கிழமை (01) இடம்பெற்றுள்ளது. சிறுவனின் பெற்றோர் பணி நிமித்தம் வெளியே…

கொழும்பு சென்றுகொண்டிருந்த ரயிலில் திடீர் தீ!

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த திடீரென தீப்பிடித்ததால் பரப்ரப்பு ஏற்பட்டது. இன்று திங்கட்கிழமை (03) பகல் வேளையில் கொழும்புக்கு வந்துகொண்டிருந்த பொடி மெனிக்கே கடுகதி ரயிலின் இயந்திரத்தில் திடீரென தீப்பிடித்துள்ளது.…

சிறை தண்டனையை எதிர்நோக்கும் ட்ரம்ப்… தடை விதிக்கவிருக்கும் 37 நாடுகள்

தனிப்பட்ட ஆதாயங்களுக்காக முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், அவர் உலகின் 37 நாடுகளில் நுழைய முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 4 ஆண்டுகள் வரையில் சிறை ஆபாச…

இஸ்ரேல் ஆதரவினரே வெளியேறு! பிரித்தானியாவுக்காக வேலை பாருங்கள்..லேபர் கட்சிக்கு எதிரான…

வடகிழக்கு லண்டனில் உள்ள லேபர் கட்சி அலுவலகத்தின் மீது எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. லேபர் கட்சி பிரித்தானியாவில் ஃபைஸா ஷாஹீன் 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வடகிழக்கு லண்டன் தொகுதியில் லேபர் கட்சியின்…

கெஹலியவிற்கான பிணை மனு மீண்டும் நிராகரிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) உள்ளிட்ட 8 பேரை ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin)…

அமெரிக்க சாலையில் சென்றவர்கள் மீது திடீர் துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி, 26 பேர் படுகாயம்

அமெரிக்காவில் சாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானதுடன், 26 பேர் படுகாயமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஓஹியோவின் Akronயில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. நள்ளிரவுக்குப்…

கழிவுகளுடன் தரையிறங்கிய மேலும் 600 பலூன்கள்… அட்டூழியம் செய்யும் வடகொரியா

சிகரெட் துண்டுகள் முதல் பிளாஸ்டிக் வரை அனைத்தையும் உள்ளடக்கிய குப்பைகள் நிரப்பப்பட்ட சுமார் 600 பலூன்களை வடகொரியா அனுப்பியுள்ளதாக தென் கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. கழிவுகள் நிரப்பப்பட்ட பலூன் குறித்த பலூன் மூட்டைகளை தென் கொரிய…

மட்டக்களப்பில் குறைவடைந்த உயர்தர சித்திவீதம்: வலய கல்வி பணிப்பாளர் கருத்து

வெளியான உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு (Batticaloa) கல்வி வலயத்தின் சித்திவீதம் குறைவாக இருந்தாலும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் சுஜாதா…

பெருகெடுத்தோடும் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற வாகனம்!

நாட்டில் சீரற்ற காலநிலை நிவவி வரும் நிலையில் வௌ்ளநீரில் சிக்குண்ட கப் ரக வாகனத்தை அங்கிருந்த இளைஞர்கள் இணைந்து​ பெரும் முயற்சிக்குப் பின்னர் மீட்டெடுத்துள்ளனர். பெலும்மஹர சந்தியில், கொடகெத பாலத்துக்கு அருகில் இந்த சம்பவம்…

நாளை நள்ளிரவு முதல் எரிவாயுவிலை குறையும்!

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய புதிய விலை திருத்தம் நாளை (04) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் மாற்றம்…

ரணிலுக்கான ஆதரவு எதுவரை ..! உண்மையை உடைத்தார் நாமல்

“எவருக்குத்தான் அதிபராக விருப்பம் இல்லை, இங்குள்ள 225 பேருக்கும் அதிபராக விருப்பம். ஆனால் கட்சி எடுக்கும் தீர்மானம் தான் முக்கியம். அதனையே நாம் ஏற்கிறோம். ” இவ்வாறு தெரிவித்தார் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய…

பஞ்சாப்: சரக்கு ரயில்கள் மோதல்

பஞ்சாப் மாநிலத்தில் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மற்றொரு சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரு ரயில் ஓட்டுநா்கள் காயமடைந்தனா். இது குறித்து ரயில்வே காவல் துறை அதிகாரி கூறியதாவது: பஞ்சாப் மாநில ஃபதேகா்…

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி சிறையில் அடித்துக் கொலை

1993-ஆம் ஆண்டு மும்பை தொடா் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளியான முன்னா, மகாராஷ்டிர மாநிலம், கோலாபூா் சிறையில் ஞாயிற்றுக்கிழமை விசாரணைக் கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா். மும்பை குண்டுவெடிப்பு…

தாயின் கல்லறை மீது சத்தியம் செய்வதாக கூறி அழைத்து சென்றே படுகொலை செய்தேன்

"தாயின் கல்லறை மீது சத்தியம் செய்கிறேன்" என பெண்ணை சேமக்காலைக்கு அழைத்து சென்றே இளைஞன் தீ மூட்டி படுகொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்குள் வைத்து, கடந்த சனிக்கிழமை பெண்ணொருவரை,…

வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலகம் முன்பாகவும் போராட்டம்

வட மாகாண அரச சாரதிகள் சங்கம் வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலகம் முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாகாணத்தில் 5வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளுக்கான இடமாற்றத்திற்கு பிரதிப் பிரதம செயலரால், கடந்த வருடம் விண்ணப்பம் கோரப்பட்டு…

வடக்கு மாகாண அரச சாரதிகள் போராட்டம்

வடக்கு மாகாண அரச சாரதிகள் தமக்கான இடமாற்றம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று முதல் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை…

நாட்டின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை

வடக்கு மாகாண அரச சாரதிகள் தமக்கான இடமாற்றம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று முதல் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை…

சீமெந்து விலை குறைப்பு!

ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சீமெந்தின அதிகபட்ச சில்லறை விலை ரூ.2,250 ஆக இருக்கும் என சிமென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள…

ஜநா வதிவிட பிரதிநிதி சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்ததுடன் பல்வேறுபட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டார். நல்லை ஆதீனத்திற்குச் சென்ற…

வெறுக்கத்தக்க குற்றச்சாட்டு… ஸ்வீடன் தூதுவரை விளக்கம் கேட்க நேரில் அழைத்த ஈரான்

இஸ்ரேல் மற்றும் எதிரி நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் பொருட்டு ஈரான் ஒரு குற்றவியல் குழுவினை ஸ்வீடனில் இருந்து இயக்குவதாக அந்த நாட்டின் உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளது. ஸ்வீடன் தூதுவரை நேரில் அழைத்து இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்கும்…

கனடாவில் ஆபத்தின் விழிம்பில் முதியவர்கள்

கனடாவில் (Canada) முதியவர்கள் கஞ்சா போதைப் பொருள் பயன்பாட்டினால் அபாயங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் (Statistics Canada) வெளியிட்டுள்ளது இந்நிலையில், கஞ்சா கலந்த…

அருணாசலில் மீண்டும் பாஜக ஆட்சி-சிக்கிமில் ஆட்சியை தக்கவைத்தது சிக்கிம் கிராந்திகாரி…

ருணாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜகவுக்கு 46 இடங்கள் கிடைத்துள்ளன. இந்த வெற்றியின் மூலம் அருணாசல பிரதேசத்தில் தொடா்ந்து மூன்றாவது…

பல்வேறு குற்றச் செயல்கள் : கனடாவில் தேடப்பட்டவர் பிடிபட்டார்

கனடாவில் தேடப்படுவோர் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 21 வயதான ஹபிடொன் சொலோமொன் என்ற நபரே கைது செய்யப்பட்டவராவார். பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்பு இவ்வாறு…

குடும்பநல உத்தியோகஸ்தர்களின் வெற்றிடங்களை நிரப்புங்கள்

சங்கானை பிரதேசத்தில் 18 குடும்பநல உத்தியோகஸ்தர்கள் கடமையாற்ற வேண்டிய நிலையில் 12 உத்தியோகஸ்தர்களே கடமையாற்றுவதால் , சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆளணி பற்றாக்குறை நிலவுவதால் , சேவைகளை வினைத்திறனுடன் ஆற்றவதில் ,…

சாவகச்சேரியில் கிணற்றினுள் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

வீட்டு கிணற்றில் தண்ணீர் அள்ள முயன்ற 06 வயதான சிறுவன் , கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளான். யாழ்ப்பாணம் , சாவகச்சேரி பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் ஹரிஸ்ராஜ் எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான்.…

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று வழிப்பறி

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரின் 12 இலட்ச ரூபாய் பெறுமதியான நவீன ரக மோட்டார் சைக்கிள் வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் பகுதியில் இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மூவர் அடங்கிய வழிப்பறி…