பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்த சிறுவனை நேரில் சந்தித்து பாராட்டிய ரணில்
பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்த சிறுவனை அதிபர் ரணில் விக்ரமசிங்க ((Ranil Wickremesinghe) அண்மையில் சந்தித்து பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் இச் சந்திப்பு ஏற்பாடு…