லண்டனில் பெண் மற்றும் 2 குழந்தைகளுக்கு கத்திக்குத்து: தாக்குதல்தாரியை கைது செய்த பொலிஸார்!
லண்டனில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பெண் மற்றும் 2 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
லண்டனில் கத்திக்குத்து
கிழக்கு லண்டன் பகுதியில் பெண் ஒருவர் மற்றும் 2 குழந்தைகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…