இதுவரை கண்டிராத ராட்சத மீன் வேட்டை! நாரையின் அட்டகாசமான காட்சி
நாரை ஒன்று ராட்சத மீன் ஒன்றினை வேட்டையாடி சாப்பிடும் காட்சி மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
நாரையின் அட்டகாசமான வேட்டை
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளிகளும் அதிகமாக…