இந்த வகையான மருந்துகள் உயிருக்கே ஆபத்து..156 மருந்துகளுக்கு தடைவிதித்த மத்திய அரசு!
பாராசிட்மல் கலப்பு மருத்துகள் உள்ளிட்ட 156 மருந்துகளை மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மத்திய அரசு
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மருந்துகளை சுகாதார அமைச்சகத்தின் குழு சில வகை மருந்துகளை ஆய்வுக்கு செய்தது .azithromycin உடன் adapalene என்ற…