கமலா ஹரிஸ்தான் அமெரிக்க ஜனாதிபதி… தன் வாயால் ஒத்துக்கொண்ட ட்ரம்ப்?
வாய் தவறி கமலா ஹரிஸை அமெரிக்க ஜனாதிபதி என்று கூறிவிட்டார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
அதை இறுகப் பிடித்துக்கொண்ட இணையவாசிகள், ட்ரம்பை வைத்து செய்துகொண்டிருக்கிறார்கள்!
அமெரிக்க ஜனாதிபதி கமலா ஹரிஸ்
தேர்தல் பிரச்சாரம் ஒன்றில்…