இஸ்ரேல் மீதான ஈரானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா
ஈரானிய (Iran) ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்களுக்கு எதிராகவும் இஸ்ரேலின் (Israel) பாதுகாப்பிற்கும் நாங்கள் எங்கள் ஆதரவை தொடர்ந்தும் வழங்குவோம் என அமெரிக்கா (United States) பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம்…