சற்றுமுன் வெளியானது ஜனாதிபதியின் தேர்தல் சின்னம்
திர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickramasinghe) தேர்தல் சின்னமாக “கேஸ் சிலிண்டர்” வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சின்னத்தை ஜனாதிபதிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு (Election…