கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூன்று வர்த்தகர்கள் அதிரடி கைது! சிக்கிய பொருட்கள்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 36 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 06 மடிக்கணினிகளுடன் மூவர் கட்டுநாயக்க கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு - தெமட்டகொடை பிரதேசத்தில் வசிக்கும் 40 முதல் 425 வயதுக்குட்பட்ட வர்த்தகர்களே இவ்வாறு கைது…