1 சதவீத பணக்காரர்களின் சொத்து 42 ட்ரில்லியன் டொலர் உயர்வு., வரியை உயர்த்த G20 நாடுகள்…
உலகின் 1 சதவீத பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 42 ட்ரில்லியன் டொலர் அதிகரித்துள்ளது.
இது இலங்கை பணமதிப்பில் ரூபா 12,72,46,93,80,00,00,000 (ரூ.12,724 லட்சம் கோடி) ஆகும்.
ஆக்ஸ்பாம் (Oxfam) சமீபத்திய அறிக்கை ஒன்றில் இந்தத்…