ஜேர்மனியில் குறைந்த புகலிடக்கோரிக்கைகள்: மேலும் குறையவேண்டும் என்கிறார் சேன்ஸலர்
ஜேர்மனியில், ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், புகலிடக்கோரிக்கைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
இந்நிலையில், சட்டவிரோத புலம்பெயர்தலை மேலும் குறைக்கவேண்டும் என்று கூறியுள்ளார் ஜேர்மன் சேன்ஸலர்.
சட்டவிரோத புலம்பெயர்தல் மேலும்…