ட்ரம்பை சுட்ட நபரிடம் இளவரசி கேட்டின் புகைப்படங்கள்: அதிரவைத்த தகவல்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பைக் கொலை செய்ய முயன்ற நபர், பிரித்தானிய ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவரைக் குறித்து இணையத்தில் தேடியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்த அதிரவைக்கும் தகவல்…