புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் திட்டம்: பிரித்தானியாவின் புதிய பிரதமரின் திட்டம்…
புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டா பொன்றதொரு ஆப்பிரிக்க நாட்டுக்கு நாடுகடத்துவது பிரித்தானியாவின் முந்தைய அரசின் திட்டம்.
ஆனால், அந்த திட்டத்தை புதிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் ரத்து செய்துவிட்டார். ஆனால், அந்த திட்டத்துக்காக…