முட்டை மீதான வற் வரி: விவசாய அமைச்சு வெளியிட்ட மகிழச்சி தகவல்
முட்டைகளுக்கு அடுத்த ஆண்டு வற் வரியை அதிகரிக்கும் திட்டம் இல்லை என்றும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
முட்டை உற்பத்தியாளர்களின் சங்கம் என கூறிக்கொள்ளும் குறிப்பிட்ட சங்கம் முட்டைக்கு அடுத்த வருடம் முதல் வற் (VAT) வரி…