‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ – வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?
எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ (மோடி கைது செய்யப்பட வேண்டும்) என்கிற குறிச்சொல் (ஹாஷ்டேக்) வைரலாகி வருகிறது.
பிரிட்டனை சேர்ந்த மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஸெனெகா நிறுவனம் பிரிட்டன் நீதிமன்றத்தில் தனது தயாரிப்பான…