பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையில் மாற்றம்
பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்பட மாட்டாது என பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படும் தீர்மானம் இல்லை என்று குறித்த…