இங்கிலாந்தில் அதிகரிக்கும் நோயாளிகள் மரணம்.. வெளியானது அதிர்ச்சியான காரணம்…!
அவசரகால சிகிச்சை கிடைக்காமல் வாரத்திற்கு சராசரியாக 268 பேர் உயிரிழக்கும் அதிர்ச்சிகர சம்பவம் இங்கிலாந்து மருத்துவமனைகளில் இடம்பெற்றுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் அவசரகால சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழப்பது பற்றி முன்னெடுக்கப்பட்ட…