ஆண் ஆசிரியர்களை விடவும் மூன்று மடங்கு அதிகமாக உள்ள பெண் ஆசிரியர்கள்
இலங்கையில் உள்ள அரச பாடசாலைகளில் பணிபுரியும் பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆண் ஆசிரியர்களின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம் என தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் 396 தேசியப் பாடசாலைகளும் 9730 மாகாணப் பாடசாலைகள் என, மொத்தம் 10126…