பாரிய கடத்தல்காரருடன் தொடர்பு; பெண் அதிரடியாக கைது!
பாரிய ஹெரோயின் கடத்தல்காரரான ஷிரான் பாஷிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பெண் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் குறித்த கடத்தல்காரருடன் கள்ள உறவில் ஈடுபட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்ததாக…