மின் கட்டண திருத்தம் தொடர்பில் மக்களின் வாய்மொழி மூல கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கை
உத்தேச மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் மக்களின் வாய்மொழி மூல கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
குறித்த நடவடிக்கை இன்றைய தினம் (15.02.2024) பண்டாரநாயக்க ஞாபகார்த்த…