;
Athirady Tamil News
Daily Archives

14 April 2025

யாழ் வந்த மகளை அழைக்க சென்ற தந்தைக்கு நேர்ந்த கதி

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மகள் புத்தாண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்தபோது, அவரை அழைத்துச் செல்வதற்காகச் சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை புன்னாலை கட்டுவான் வடக்கு சந்திக்கு அருகில் நேற்று…

விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மாநாட்டில் 3 வெண்கலப்பதக்கங்களை சுவீகரித்தது இலங்கை

தாய்லாந்து சர்வதேச இளம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மாநாட்டில் நடைபெற்ற போட்டிகளில் இலங்கை அணியினர் 44 நாடுகளுடன் போட்டியிட்டு 3 வெண்கலப் பதக்கங்களை வெற்றி பெற்றனர். தாய்லாந்தில் கடந்த 5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை சர்வதேச இளம்…

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் 20 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்பு முடிவுகள் வெளியிட திட்டமிடப்பட்டது. இருப்பினும், பல நடைமுறை சிக்கல்கள்…

அமெரிக்க பரஸ்பர வரி விதிப்பு: உலகளாவிய வா்த்தகம் 3% அளவில் சுருங்கும்!

‘அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை காரணமாக, உலகளாவிய வா்த்தகம் 3 சதவீதம் அளவுக்கு சுருங்க வாய்ப்புள்ளது என்றும், உலக நாடுகளின் ஏற்றுமதியானது அமெரிக்க, சீன சந்தைகளிலிருந்து இந்தியா, கனடா, பிரேசில் சந்தைகளுக்கு மாற வாய்ப்புள்ளது’…

நெல்லையில் அமைந்துள்ள அம்மன் கோவிலில் கண் திறந்த சிலை.., பக்தர்கள் நெகிழ்ச்சி

நெல்லை மாவட்டம் திசையன்விளை ஆஞ்சநேயர் கோவில் அருகில் தெற்கு தெரு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று இரவில் வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூசாரி பூட்டிச்சென்றனர். பின்னர் கோவிலுக்கு தாமதமாக வந்த பக்தர் ஒருவர்…

பரஸ்பர வரி விதிப்பு: கணினி, ஸ்மார்ட்போன்களுக்கு விலக்கு!

அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பிலிருந்து கணினி, செல்போன்கள் உள்ளிட்ட பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள், டெல் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களை…

உக்ரைன் சுமி நகரத்தின் மீது ரஷியா குண்டு வீச்சு: 32 பேர் பலி, 84 பேர் காயம்

உக்ரைன் சுமி நகரத்தின் மீது ரஷியா குண்டு வீச்சு: 32 பேர் பலி, 84 பேர் காயம் உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைக் குண்டுகளை வீசித் தாக்கியதில் இரண்டு குழந்தைகள் உள்பட 32 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 84 பேர் காயமடைந்தனர். வடக்கு உக்ரைனில் உள்ள…

ஒரே நாளில் 2 லாட்டரியில் பரிசு ; மகளால் அடித்த ஜாக்பாட்

வாழ்நாளில் ஒருமுறையாவது நமக்கு லாட்டரியில் பரிசு அடித்துவிடாதா? என லாட்டரி பிரியர்கள் டிக்கெட்டை வைத்துக்கொண்டு சுற்றும் நிலையில், ஒரே நாளில் இரண்டு லாட்டரிகளில் பரிசுகளை அடித்து பலரையும் பொறாமைப்பட வைத்து இருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த…