;
Athirady Tamil News
Daily Archives

4 August 2025

பிரேத பரிசோதனையில் மர்மம் ; திடீரென மயங்கி விழுந்த 11 வயது மாணவி உயிரிழப்பு

அனுராதபுரம் மாவட்டம் கெக்கிராவையைச் சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவி ஒருவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலதிக விசாரணை பாடசாலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய மாணவி, பேருந்தில் ஏற முற்பட்ட…

வரி செலுத்துவோரின் PIN செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு

வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும் தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும் காலம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது. இந்த நீட்டிப்பு தனிநபர்கள், கூட்டு நிறுவனங்கள் மற்றும்…

2 பெண் குழந்தைகளுடன் தாய் கொடூர கொலை; மர்மநபர்களை பிடிக்க பொலிஸ் தீவிரம்

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தின் சாமர்லகோட்டா பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், இரண்டு பெண் குழந்தைகளும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீதாராம காலனியை சேர்ந்த பிரசாத் -…

நிலநடுக்கத்தையடுத்து ரஷ்யாவிற்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று காலை ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் சுனாமி அலைகள் எழும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர். கம்சட்கா கடற்கரையின் ஒரு பகுதி சுமார் 19 செ.மீ (7.5…

அணுசக்தி திட்டம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு

ஈரான் அமைதியான நோக்கங்களுக்காக அணுசக்தி திறனை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் முழு ஆதரவளிப்பதாக அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். அணு ஆயுத தடை ஒப்பந்தத்தை மீறியதாாக கூறப்படும் அணுசக்தி திட்டத்தில் ஈடுபட்டதால்…