72 மணி நேரம் ஒரு மரத்தை கட்டிப்பிடித்து கென்ய காலநிலை ஆர்வலர் சாதனை
கென்ய காலநிலை ஆர்வலர் ட்ருபெனா முத்தோனி தொடர்ச்சியாக 72 மணி நேரம் ஒரு மரத்தை கட்டிப்பிடித்து தனது முன்னைய சாதனையை முறியடித்துள்ளார் .
முத்தோனியின் முன்னைய சாதனை 48 மணிநேரம் ஆகும். இந்த சவாலுக்காக, அவர் நியேரி நகரில் உள்ள அரசு வளாகத்தில்…