;
Athirady Tamil News
Daily Archives

16 December 2025

இளம் வயதினரிடையே ஏற்படும் திடீர் மரணம் – கொரோனா தடுப்பூசிக்கு தொடர்பா?

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நோயறிதல் மற்றும் தடயவியல் துறைகள் மூலம் செய்யப்பட்ட ஆய்வொன்றின் முடிவுகள், இந்திய மருத்துவ ஆய்வுகள் இதழில் வெளியாகியுள்ளது. திடீர் மரணம் ஐ.சி.எம்.ஆர் மூலம் மே 2023 முதல் ஏப்ரல் 2024 வரை செய்யப்பட்ட அந்த…

டெங்கு அபாயம்: 30 வீடுகளுக்கு ₹3 இலட்சம் தண்டப்பணம் – பருத்தித்துறை நீதவான்…

டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய சூழலை வைத்திருந்த 30 வீடுகளின் உரிமையாளர்களுக்கு மூன்று இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டது. பருத்தித்துறை நகரசபை, அல்வாய், பொலிகண்டி பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய சூழலை வைத்திருந்த வீட்டின்…

யாழ்.போதனாவிற்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவருக்கு 55 ஆயிரம்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதமாக்கிய நபருக்கு வைத்தியசாலைக்கு 55ஆயிரம் நஷ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம்…

வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்து

வடமாகாணத்தில் இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக கல்வி திணைக்களம் கூறியதை அடுத்து , நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு மீளப்பெறப்பட்டுள்ளது. வடமாகாண கல்வி திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட சேவையின்…

இறந்த மகனின் உடைக்கு பதிலாக மூளையை கொடுத்த பெண் – உறைந்த பெற்றோர்

தந்தையிடம் இறந்த மகனின் துணிகளுக்கு பதிலாக மூளையை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகனின் மூளை கலிபோர்னியாவில் வசித்து வரும் 27 வயதான அலெக்சாண்டர் பினோன் என்ற இளைஞர் காலமாகியுள்ளார். அவரது பெற்றோர்கள் சான் ஜோசில் உள்ள…

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத சுண்டல் வியாபாரி : ரூ.30.000 அபராதம்

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் உணவு கையாண்ட சுண்டல் வியாபாரிகளுக்கு 30 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் எல்லைக்குட்பட்ட தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய சூழலில் உடல்நலத் தகுதியை…

நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் உணவகங்கள், மண்டபங்களுக்கான புதிய நடைமுறைகள் அறிவிப்பு!

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குபட்பட்ட உணவகங்கள், விருந்தகங்கள் மற்றும் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரனால் அறிவிக்கப்பட்டடுள்ளது…

பூகோள அரசியல்: ‘இந்தியாவே எமது முதல் தெரிவு’ – யாழ். இந்திய துணைத் தூதரிடம்…

கடற்றொழிலாளர்களினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்திய இழுவைமடிப் படகுகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட சிலர், இந்திய துணைத் தூதராலயம் பற்றி வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பில் மனவருத்தத்தினை ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர்…

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குபட்பட்ட உணவங்கள், விருந்தகங்கள் மற்றும் விடுதிகளின்…

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குபட்பட்ட உணவங்கள், விருந்தகங்கள் மற்றும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கும் நல்லூர் பிரதேச சபையினருக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் தலைமையில் நடைபெற்ற இக்…

பாகிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரம்: 3 பயங்கரவாதிகள் கொலை!

தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் வரை ஓயமாட்டோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு தொடரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் தேடுதல் வேட்டையில் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர்…

சிட்னி போண்டி தாக்குதலில் லண்டன் பிரஜை உயிரிழப்பு

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் போண்டி கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர்களில் லண்டனில் பிறந்த நபர் ஒருவரும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து…

விஜய் முதலமைச்சராகனும் – அலகு குத்தி 3 கி.மீ. நடந்து சென்று வழிபட்ட தவெக தொண்டர்

தவெக தொண்டர் ஒருவர் மேற்கொண்ட நேர்த்திக்கடன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக தொண்டர் திருநெல்வேலி, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (48). தவெக கிளைக் கழக செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், 2026…

மோராக்கோவில் திடீா் வெள்ளம்: 37 போ் உயிரிழப்பு

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கனமழையால் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் கடலோர நகரமான சஃபியில் 37 போ் உயிரிழந்தனா். இது குறித்து உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை கூறியதாவது: நள்ளிரவு முழுவதும் பெய்த கனமழையால் திடீா் வெள்ளப் பெருக்கு…

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

சிட்னியின் போண்டி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன் என்று போலீஸார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மிக பிரபலமான போண்டி கடற்கரையில் ‘ஹனுக்கா’ எனும் யூத பண்டிகையின் தொடக்கத்தை வரவேற்கும்…

வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் 19ஆம் திகதி வரையில் மழை தொடரும் வாய்ப்பு

வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, தெற்கு, வடமத்திய மாகாணங்களுக்கு மிதமானது முதல் கனமானது வரை மழை இன்று செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடரும் என யாழ். பல்கலைக்கழக புவியற்திறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்…

கட்டையாலடி இந்து மயானத்திற்கு அருகில் வீசப்படும் கழிவுகள் – நல்லூர் பிரதேச சபை…

யாழ்ப்பாணம் கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்திற்கு அருகில் , கழிவுகளை வீசி செல்பவர்களால் , அவ்வீதியூடாக பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் , அது தொடர்பில் நல்லூர் பிரதேச சபை அசண்டையீனமாக உள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.…

புயலால் பாதிக்கப்பட்ட தமக்கு உதவிகளை பெற்று தருமாறு நெடுந்தீவு கடற்தொழிலாளர்கள் கோரிக்கை

டித்வா புயலின் தாக்கத்தினால் நெடுந்தீவு கடற்றொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் தமக்கான வாழ்வாதாரத்தினை பெற்றுத்தருமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனின் 10…

வாழ்க்கையை மரியாதையுடனும் பாதுகாப்புடனும் நடத்துவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை உறுதி…

முதியோர்கள் எமது சமூகத்தின் உயிர்த்துடிப்பான அடித்தளமாகும். அவர்களின் வாழ்க்கையை மரியாதையுடனும் பாதுகாப்புடனும் நடத்துவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்வது எமது அனைவரின் கடமையாகும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன்…

மேடையில் மணமகன் கேட்ட அந்த வார்த்தை – திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

வரதட்சணை கேட்டதால் மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார். வரதட்சணை உத்தரப் பிரதேசத்தில் 25 வயது மதிக்கத்தக்க மணமகள் போலீஸில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், திருமணத்திற்காக மணமகள் வீட்டார் நள்ளிரவு வரை காத்திருந்தனர். திருமண ஊர்வலம்…

கொலம்பியா: பள்ளி பேருந்து விபத்தில் 17 போ் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மலைப்பாங்கான பகுதியில் பள்ளிப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 போ் உயிரிழந்துள்ளனா். இது குறித்து கொலம்பிய போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

தேர்தலில் தோல்வி; சொன்னபடி மீசையை எடுத்த நபர்

இந்தியாவின் கேரளாவில் தேரதலில் தோல்வி அடைந்ததால் நபர் ஒருவர் மீசையை எடுத்த சம்பவம் வைரலாகியுள்ளது. கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவுகள் சனிக்கிழமை (13) அறிவிக்கப்பட்டன. நண்பர்களிடம் சவால் இதில், மொத்தம்…

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு ; பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். விடுமுறை நாட்களில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் கடற்கரையில் பொழுதைக்…

இந்திய மீனவர் வருகையை இராஜதந்திர ரீதியாகத் தடுக்க வலியுறுத்துகிறோம்: வடக்கு மாகாண…

வடக்கு மாகாண மீனவர்கள் இந்திய மீனவர்களின் வருகையை எதிர்க்கிறோமே தவிர இந்தியாவை எதிர்க்கவில்லை என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதிகள் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் சந்திப்புக்கு…

அரசாங்க அதிபர் – ஐக்கிய கிராமிய உத்தியோகத்தர் சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு

ஐக்கிய கிராமிய உத்தியோகத்தர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக, அரசாங்க அதிபருக்கும் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் (15.12.2025) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண…

யாழில். தரையிறங்கிய மலேசிய விமானம்

மலேசியாவில் இருந்து வந்த சிறிய ரக விமானம் ஒன்று , யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை தரையிறங்கியுள்ளது. மலேசியாவின் ஜோகூர் பாரு செனாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வந்த அந்த விமானத்திற்கு யாழ்ப்பாணம்…

ஆஸ்திரேலிய தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கண்டனம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி போண்டாய் (Bondi) கடற்கரையில் நடத்தப்பட்ட தாக்குதலைக் உலகத் தலைவர்கள் கடுமையாகச் சாடியிருக்கின்றனர். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) அது மிகவும் மோசமான செயல் என்று கூறினார். வெள்ளை மாளிகையில்…