யாழில். குளத்தில் தூண்டில் வீசி மீன் பிடியில் ஈடுபட்ட இளைஞன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் குளத்தில் பொழுது போக்குக்கு மீன் பிடித்த இளைஞன் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
விளான் பகுதியை சேர்ந்த வாமதேவன் கோகிலதேவ் (வயது 33) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மூன்று…