;
Athirady Tamil News
Daily Archives

2 March 2026

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது! ஈரான் அதிரடி!

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஈரானின் பாதுகாப்புத் தலைவர் புதிய கோரிக்கையை வைத்திருப்பதாகத்…

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல் ; நெதன்யாகு கதி என்ன?

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பெஞ்சமின் நெதன்யாகு உயிரோடு இருக்கிறாரா இல்லையா என தெரியவில்லை என ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் உட்ச தலைவர் கமெனி கொல்லப்பட்டார். இதற்கு ஈரான் தற்போது பதிலடி

கமேனி கொல்லப்பட்டது எப்படி ; உச்சத் தலைவரின் கடைசி நொடிகள், அமெரிக்காவின் இரகசிய திட்டம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படையின் தாக்குதலில் ஈரான் மதகுரு கமேனி நேற்று கொல்லப்பட்டமை உலகளவில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. கமேனியின் வாழ்வை முடித்த தாக்குதல் திட்டம் எப்படி வகுக்கப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.…

அயத்துல்லா அலி கமேனி: புரட்சி முதல் படுகொலை வரை…

ஈரானில் இறைவனின் பெயரில் மதகுருக்களின் ஆட்சியை நிலைநாட்டி, பிராந்தியத்தில் அந்நாட்டை அதிகார மையமாக்க முயன்று, அணுஆயுத திட்டம் தொடா்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் மோதலை ஏற்படுத்தி, உள்நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது கடுமையான…

அலி காமேனி படுகொலை; மசூதியில் சிவப்பு கொடியை பறக்கவிட்ட ஈரான்… காரணம் என்ன?

தெஹ்ரான், ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த வேண்டும், யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும், நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை திட்டங்களை ரத்து செய்ய வேண்டும், மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தனது கிளர்ச்சி படைகளின் செயல்பாட்டை முடிவுக்கு…

ஈரானின் புதிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் ; ட்ரம்ப் அறிவிப்பு

அயதுல்லா அலி காமேனியின் படுகொலையைத் தொடர்ந்து ஈரானில் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர்கள் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், அதற்குத் தான் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.…

ஆப்கன் தலிபான்களுக்கு எதிரான தாக்குதல் நிறைவடையவில்லை: பாகிஸ்தான்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே பல மாதங்களாக எல்லை தாண்டிய தாக்குதல்கள் நீடித்து வந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மீது நேரடியாகப் போா் தொடுப்பதாக பாகிஸ்தான் அண்மையில் அறிவித்தது. கடந்த வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தொடங்கிய இந்தப் போா்…

ஈரான் ஆன்மீகத் தலைவர் ஷுஹதா அயத்துல்லா அலி காமெனி மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பு

உலக இஸ்லாமிய தலைவர்களில் திடமான தலைவராக செயற்பட்ட ஆன்மீக தலைவர் ஷுஹதா அயத்துல்லா அலி காமெனீ அவர்களின் இழப்பை ஒட்டி அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பாறுக் நஜித் தலைமையில் துக்க கொடி பரவலாக ஏற்றப்பட்டு துக்க தினம்…

சம்மாந்துறையில் ஈரான் ஆன்மீக தலைவர் ஷுஹதா அயத்துல்லா அலி காமெனி மறைவிற்கு இரங்கல்…

உலக இஸ்லாமிய தலைவர்களில் திடமான தலைவராக செயற்பட்ட ஆன்மீக தலைவர் ஷுஹதா அயத்துல்லா அலி காமெனி அவர்களின் இழப்பை ஒட்டி சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அப்fனானின் தலைமையில் துக்க கொடி பரவலாக ஏற்றப்பட்டு துக்க தினம் இன்று இரவு…

மியான்மரில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 24 பேர் பலி

நைப்பியிதோ, இந்தியாவின் அண்டை நாடு மியான்மர். இந்நாட்டில் உள்நாட்டு போர் கடந்த 2021ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அரசுப்படையினருக்கும், ஆயுதக்குழுவினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில்…

தேவையை விட அதிக விநியோகம்: யாழ். குடாநாட்டின் 43 எரிபொருள் நிலையங்களுக்கு பெற்றோல் வருகை

யாழ் குடாநாட்டில் உள்ள 43 எரிபொருள் விற்பனை நிலையத்திற்குமாக இரு நாட்களில் 3 லட்சத்து 70 ஆயிரம் லீற்றர் பெற்றோல் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது. யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு வழமையாக நாள் ஒன்றிற்கு…

பழிவாங்குவதாக ஈரான் சபதம்: துபாய், பஹ்ரைன், ஓமனில் பதற்றம்

டெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 800 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பழிவாங்குவோம் என்று ஈரான் ராணுவம் சபதம் ஏற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சவுதி…

ரமழான் காலத்தில் நோன்புக்கஞ்சி சிற்றூண்டி உணவுப் பண்டங்கள் விற்பனை

புனித நோன்பு காலத்தில் கிழக்கு மாகாணத்தில் அதிகளவான மிக ருசியான சிற்றூண்டிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் பொதுமக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு வருகின்றனர். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இவ்வாறு…

ஈரான் உடனான போர் 4 வாரங்கள் நீடிக்கலாம்: ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: ஈரான் - அமெரிக்கா இடையே நிலவி வரும் போர்ச் சூழல் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த ராணுவ நடவடிக்கை இன்னும் நான்கு வாரங்களுக்கு நீடிக்கலாம் என்று அறிவித்துள்ளார். ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், ஈரானின்…

எரிபொருள் பெற QR குறியீட்டு முறையா! அமைச்சர் விளக்கம்

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாத காரணத்தினால் எரிபொருள் விநியோகத்துக்கான QR குறியீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது…

அப்பா மீது வழக்கு தொடர்ந்த 10 வயது மகன் – கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

பீஜிங், சீனாவில் 10 வயது சிறுவன் தனது பரிசுப் பணத்தை பயன்படுத்தியதாகத் தந்தை மீது வழக்கு தொடர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் விவாகரத்து பெற்ற நிலையில், அந்த சிறுவன் தனது தந்தையுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது.…

பிற நாடுகளின் ஆட்சி அதிகாரத்தில் டிரம்ப் மூக்கை நுழைப்பதை ஏற்றுகொள்ள முடியாது ; ரணில்…

பிற நாடுகளின் ஆட்சி அதிகாரத்தை வலுக்கட்டாயமாக மாற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும்…

இலங்கையில் அவசரகால நிலையை நீடித்து அதிவிசேட வர்த்தமானி

இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த அவசரகால நிலைமை பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அந்த அறிவித்தலில்

பாகிஸ்தானில் அமெரிக்க துணைத் தூதரகம் மீது தாக்குதல்: போராட்டக்காரா்கள் 10 போ் பலி!

பாகிஸ்தானில் அமெரிக்க துணைத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு நிகழ்ந்த வன்முறையில் போராட்டக்காரா்கள் 10 போ் உயிரிழந்தனா்; 31 போ் காயமடைந்தனா். ஈரான் மீது நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக…

மத்திய கிழக்கில் மோதல்; வெளிநாட்டினருக்கு இலங்கை விசா சலுகை

மத்திய கிழக்கில் ஏற்பட்டு வரும் மோதலால் ஏற்பட்ட விமானப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக, நாட்டில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டினருக்கான விசா செல்லுபடி காலம் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்படும் என இலங்கை அறிவித்துள்ளது. இதனை அமைச்சரவை…

கமேனி கொலை: புதின், சீனா கண்டனம்!

அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கண்டனம் தெரிவித்துள்ளாா். ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியானுக்கு புதின் அனுப்பியுள்ள இரங்கல் செய்தியை ரஷிய அதிபரின் கிரெம்ளின்…

காங்கேசன்துறை – நாகபட்டினம் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் , இந்தியாவின் நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது எதிர்வரும் 06.03.2025 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுபம் கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இந்த…

யாழில் எரிபொருள் வரிசையில் திடீரென தீப்பிடித்த மோட்டார் சைக்கிள்!

யாழ்ப்பாணம், மருதனார்மடம் சந்திப்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருந்தபோது மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மோட்டார் சைக்கிளானது, முழுமையாக…

ஈரானின் முக்கிய தலைமையகத்தை அடியோடு அழித்த அமெரிக்கா

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் ( Iran’s Revolutionary Guards) தலைமையகத்தை தமது இராணுவம் முழுமையாக அழித்துள்ளதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “உலகின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவத்தைக் கொண்டுள்ள அமெரிக்காவின் இந்த…

ஈரானில் 40-க்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் படுகொலை; இஸ்ரேல் தகவல்

டெல் அவிவ் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று கடுமையாக தாக்கியது. இந்த வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டு உள்ளனர். இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது. ஈரானின் பாதுகாப்பு மந்திரி…

யாழ்ப்பாணம் – வண்ணை கன்னாதிட்டி காளிஅம்பாள் ஆலய தேர்த் திருவிழா

யாழ்ப்பாணம் – வண்ணை கன்னாதிட்டி காளிஅம்பாள் ஆலய தேர்த் திருவிழா இன்று(02.03.2026) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

தாக்கப்பட்டதா அமெரிக்காவின் பெரும் போர் கப்பல் ; ஈரானுக்கு கிடைத்த பதிலடி

அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி…

ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு ; ஈரானின் 09 கடற்படைக் கப்பல்களை வேட்டையாடியது அமெரிக்கா

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கப் படைகள் ஈரானின் ஒன்பது கடற்படைக் கப்பல்களைத் தாக்கி அழித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social)…

குடும்ப தகராறில் மனைவிக்கு நேர்ந்த கதி; தப்பியோடிய கணவன்

மாரவில பிஅரதேசத்தில் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய கணவனைக் கைது செய்ய மாரவில பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவர் மாரவில, கட்டுநேரிய - பேன்கட பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் எனப் பொலிஸார்…

கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாண இளைஞன்!

கொழும்பு துறைமுக நகரக் கடற்பரப்பிலிருந்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். கடலில் சடலமொன்று மிதப்பதாகக் கொழும்பு துறைமுகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.…

2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் கவனம்; டெங்கு காச்சல் தொடர்பில் எச்சரிக்கை

நாட்டில் இந்த வருடத்தில் இதுவரை 13,416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு நோயினால் இதுவரை 4 மரணங்களும் பதிவாகியுள்ளதாக அப்பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர…

ஈரானுக்கு மற்றுமொரு துயரம் ; முன்னாள் ஜனாதிபதி அமெரிக்க – இஸ்ரேல் வேட்டைக்கு பலி

2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஈரானின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த மஹ்மூத் அஹ்மதிநெஜாட், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகிழக்கு தெஹ்ரானின்…

கமேனி கொலைக்கு பழிதீா்க்க தாக்குதலைத் தீவிரப்படுத்துவோம்: ஈரான் சூளுரை

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டாக ஈரான் மீது நடத்திய அதிரடித் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்ட நிலையில், அவரது கொலைக்கு பழிதீா்க்க இதுவரை இல்லாத அளவில் தீவிர பதிலடி தாக்குதலைத் தொடுப்போம் என்று சூளுரைத்துள்ள…

கொழும்பில் சடலமாக மீட்க்கப்பட்ட யாழ்ப்பாண இளைஞன்!

கொழும்பு துறைமுக நகரக் கடற்பரப்பிலிருந்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். கடலில் சடலமொன்று மிதப்பதாகக் கொழும்பு துறைமுகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.…