“ஈரானுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை; காலம் கடந்துவிட்டது” – ட்ரம்ப் திட்டவட்டம்
வாஷிங்டன்: ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டதாகவும், இனி எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று (மார்ச் 3) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல்…