மதவழிபாட்டு தலத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – அதிர்ச்சி சம்பவம்
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி தனது சகோதரியுடன் சேர்ந்து அங்குள்ள கிணற்றுப்பகுதியில் துணி துவைத்துக்கொண்டிருந்தார்.
துவைத்த துணிகளை சகோதரி வீட்டிற்கு கொண்டு சென்ற நிலையில் சிறுமி…