பெண்ணின் கண்களில் பவுடர் தெளித்து கொள்ளை ; மோச செயலால் பார்வையை இழந்த பெண்
அநுராதபுரம், கல்னேவ பிரதேசத்தில் வீடு ஒன்றிற்குள் புகுந்த கொள்ளையன், பெண் ஒருவரின் முகத்தில் ஒருவித பவுடரை தெளித்ததால், அவர் தனது பார்வையை இழந்துள்ளார்.
பிற்பகல் நேரத்தில் பெண்ணின் முகத்தில் கொள்ளையன் ஒருவித பவுடரை தெளித்துவிட்டு,…