;
Athirady Tamil News
Daily Archives

8 January 2026

50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்… அமெரிக்காவுக்கு வழங்கியது வெனிசுவேலா!

வெனிசுவேலாவின் இடைக்கால அதிகாரிகள், அமெரிக்காவுக்கு உயர்தரத்திலான 30 மில்லியன் முதல் 50 மில்லியன் பேரல்கள் வரையிலான கச்சா எண்ணெயை வழங்கியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சந்தை விலையிலேயே இவை பெறப்பட்டுள்ளதாகவும்…

வீடு மோசடி வழக்கு ; பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்

மற்றொருவருக்குச் சொந்தமான வீட்டைத் தனக்குச் சொந்தமானது எனக் கூறி, மூன்றாவது நபர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவருக்கு, ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று…

யாழில் திரைப்பட காட்சி போல் நடந்த சம்பவம் ; பேருந்து சாரதி மீது சரமாரி தாக்குதல் நடத்திய…

யாழ்ப்பாணத்தில் பயணிகளுடன் பயணித்த பேருந்தை மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த நபர் ஒருவர் , பேருந்தை வீதியில் வழிமறித்து சாரதி மீது சரமாரியாக தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளார். பொலிஸார் விசாரணை தாக்குதலுக்கு இலக்கான சாரதி…

நாடு முழுவதும் 100 மி.மீ வரை கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை ; வலுவடைந்துள்ள தாழமுக்கம்

இலங்கைக்குப் புறநகராக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவான குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது வலுவடைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று முதல் மழை நிலைமை அதிகரிக்கக்…

யாழில். கைதான இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 23 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 27ஆம் , 2ஆம்…

நீ ஒரு கோழை.. துணிவிருந்தால் என்னை கைது செய்யுங்கள்: டிரம்ப்புக்கு கொலம்பியா அதிபர் சவால்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு கோழை, துணிவிருந்தால் என்னை கைது செய்யட்டும் என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ சவால் விட்டுள்ளார். வெனிசுவேலாவிருந்து போதைப் பொருள்கள் கடத்திக் கொண்டு அமெரிக்கா வருவதாகவும் பல நாள்களாக அதிபர்…