;
Athirady Tamil News
Daily Archives

15 January 2026

போராட்டக்காரா்களுக்கு விரைவான மரண தண்டனை- டிரம்ப் எச்சரிக்கையை மீறி ஈரான் தீவிரம்

ஈரானில் மதச்சாா்பு ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டவா்களுக்கு விரைவாக மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அந்நாட்டு தலைமை நீதிபதி கோலம்ஹுசைன் முசேனி எஸேய் எச்சரிக்கை விடுத்துள்ளாா். போராட்டக்காரா்களுக்கு…

ஐ.நா. அமைப்புகளிலிருந்து விலகிய இஸ்ரேல்!

அமெரிக்காவைத் தொடா்ந்து, ஐ.நா.வின் முக்கிய அமைப்புகள் உள்பட பல்வேறு சா்வதேச அமைப்புகளில் இருந்து உடனடியாக விலகுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாகவும், விரோதப் போக்குடனும் இந்த அமைப்புகள் செயல்படுவதாகக்…

காலிமுகத்திடலில் பதற்ற நிலை ; மின்கம்பத்தில் ஏறி ஒருவன் போராட்டம்

காலிமுகத்திடலிலுள்ள அதியுரமான மின் கம்பத்தில் ஏறி பொலிஸ் அதிகாரிகள் ஆறு பேரை கைது செய்யுமாறு நபர் ஒருவர் தற்போது (15.01.2026) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். எம்பிலிபிட்டியவைச் சேர்ந்த ஜீவன் என்ற நபரே இவ்வாறு கொளுத்தும் வெயிலில்…

மாலி: நைஜா் ஆற்றில் படகு கவிழ்ந்து 38 போ் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் வடக்கு பகுதியில் ஓடும் நைஜா் ஆற்றில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 38 போ் உயிரிழந்தனா். வடக்கு மாலியின் டிம்புக்டு பிராந்தியத்தில் உள்ள டிரே நகருக்கு அருகில்…

ஈரானின் வான்பரப்பு மீண்டும் மூடப்பட்டது

ஈரான் மீண்டும் தனது வான்பரப்பை மூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானில் தற்போது நேரடி ஆயுதப் பிரயோகங்கள் மற்றும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், மேற்கு ஈரானின் வான்பரப்பைத் தவிர்க்குமாறு சர்வதேச விமான நிறுவனங்களுக்கு நேற்று…

தமிழர் பகுதி ஒன்றில் வாவியில் கரை ஒதுங்கிய இராட்சத முதலை ; பெருமளவில் திரண்ட மக்கள்

மட்டக்களப்பு காத்தான்குடி வாவியில், சுமார் 12 அடி நீளமான இராட்சத முதலையொன்று இறந்த நிலையில் நேற்று (14) இரவு கரை ஒதுங்கியுள்ளது. குறித்த வாவியில் கடந்த 15 நாட்களுக்குள் முதலை ஒன்று சடலமாக மீட்கப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். கடந்த…

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் ; முட்டுக்கட்டை போட்ட சவுதி அரேபியா

ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் அரசு மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிரான போராட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. நாளுக்கு நாள் போராட்டம்…

கனடாவின் க்யூபெக் மாகாண முதல்வர் பதவி விலகல்

கனடாவின் க்யூபெக் மாகாண முதல்வர் ஃப்ரான்சுவா லெகோ, புதன்கிழமை காலை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அக்டோபர் மாதத்தில் மாகாணத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எனது கட்சிக்கும் க்யூபெக்கிற்கும் நன்மை செய்யும் நோக்கில் இந்த முடிவை…

பொங்கல் தினத்தில் யாழில் இடம்பெற்ற கோர விபத்து ; கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - மன்னார் வீதி, தென்மராட்சி நாவற்குழி பகுதியில் டிப்பர் வாகனமொன்று வீதியை விட்டு விலகி, மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (15) அதிகாலை 5.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை…

பாகிஸ்தானில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் பொலிஸ் உள்பட 6 பேர் பலி

பாகிஸ்தானில் கோமல் பஜார் என்ற இடத்துக்கு அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துச் சிதறியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேருக்கு படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகயில் வெளியாகியுள்ளது. இந்தத்…

எக்ஸ்பிரஸ் பேர்ள் வழக்கு ; 7 பேருக்கு பயணத்தடை

இலங்கை கடலில் தீப்பிடித்த எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலுடன் தொடர்புடைய உள்ளூர் கப்பல் நிறுவனத்தின் ஏழு பிரதிநிதிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதிவான் ஓஷத மிஹார மகாராச்சி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.…

பால் உற்பத்தியை அதிகரிக்க 2 புதிய கலப்பின பசுக்கள்

புதுடெல்லி: இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் விலங்கு மரபு வளம் தேசிய பிரிவு (ஐசிஏஆர்-என்பிஏஜிஆர்) டெல்லியில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் 16 வகையான புதிய கால்நடைகள் மற்றும் கோழி இனங்களை பதிவு செய்ததற்கான சான்றிதழ்களை மத்திய வேளாண்…

யாழ். நல்லூரில் பொங்கலிட்டு வழிபாடு: வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா

தமிழர் தம் திருநாளாகிய தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று 15.01.2026 காலை 8.30 மணிக்கு பொங்கல் நிகழ்வு இடம்பெற்று காலை10.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா இடம்பெற்றது.

யாழ். போதனாவில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொங்கல் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை மிக சிறப்பாக நடைபெற்றது. வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் , வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி , வைத்திய நிபுணர்கள் ,…

தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது விழுந்த கிரேன்! 22 பேர் பலி

தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது ராட்சத கிரேன் விழுந்ததில் புதன்கிழமை காலை 22 பேர் பலியாகினர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து உபோன் ராட்சத்தானி மாகாணத்துக்கு 195 பயணிகளுடன் இன்று காலை 9.30 மணியளவில்…

யாழில். ஜனாதிபதியின் நிகழ்வை புறக்கணிக்கிறோம் – பிரஜாசக்திக்கு எதிராக நீதிமன்றை…

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என தமிழரசு கட்சி முடிவெடுத்துள்ளதாக , அக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக…

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரி: அதிபர் டிரம்ப் உத்தரவு!

ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஈரான் அரசு ஒடுக்குவதைக் கண்டிக்கும் வகையில், அந்நாட்டுடன் வர்த்தக தொடர்பில் இருக்கும் அனைத்து நாடுகள் மீதும் 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.…

ஈவிரக்கமற்ற செயல் ; 500 தெருநாய்கள் விஷம் வைத்துக்கொலை

இந்தியாவின் தெலங்கானாவில் கடந்த ஒருவாரத்தில் பல கிராமங்களில் 500 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெருநாய்கள் விஷ ஊசி மற்றும் விஷம் கலந்த உணவு மூலம் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.இது…

டிப்பர் விபத்து – இருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி பகுதியில் இருந்து, அனுமதிபத்திரமின்றி யாழ்ப்பாணத்திற்கு மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். நாவற்குழி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை குறித்த விபத்து சம்பவம்…

தென் கொரிய அரசியலில் பரபரப்பு ; முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் கொரிய அரசு சட்டத்தரணிகளால் அந்த நாட்டு நீதிமன்றத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

நள்ளிரவில் வீதிச் சோதனையில் விபரீதம் ; பொலிஸார் மற்றும் இளைஞர்கள் இடையே மோதல்

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் இருவர் காயமடைந்ததைத் தொடர்ந்து, பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.…

சட்டவிரோத மின்சார கம்பியால் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்

மாத்தறை வெலிகம, கம்மல்கொட பகுதியில் இருவருக்கு மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றைய நபர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணை வெலிகம, கொலேதண்ட பகுதியில் வசிக்கும் தந்தை மற்றும் மகனுக்கே இவ்வாறு மின்சாரம்…

கொழும்பில் வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்

கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகெங்கும் தமிழர்களுக்கு ; ஜனாதிபதி அநுரவின் தைப்பொங்கல் வாழ்த்து செய்தி

உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களால் இன்று தைப்பொங்கல் திருநாள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது விசேட வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். விவசாய செழிப்புக்கு உதவிய சூரியக் கடவுள்,

பிரான்ஸ்: 350 டிராக்டா்களில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய வா்த்தக ஒப்பந்தத்தை எதிா்த்து, பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் 350-க்கும் மேற்பட்ட டிராக்டா்களுடன் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பிரேஸில், ஆா்ஜென்டீனா, பொலிவியா, பராகுவே,…

யாழில். சூட்கேசில் கஞ்சா கடத்திய இளைஞர்கள்

யாழ்ப்பாணத்தில் பயண பொதிக்குள் கேரளா கஞ்சாவை கடத்தி செல்ல முற்பட்ட இளைஞர்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட வேளை இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர். வடமராட்சி திக்கம் பகுதியில் இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் கேரளா கஞ்சாவை கடத்தி செல்வதாக…

கணவனை கைவிட்டு காதலனுடன் சென்ற மகள் ; இறுதியில் தந்தை கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

மத்தியபிரதேச மாநிலம் பிண்டு மாவட்டம் ஹிரியா தபக் கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனிடையே, திருமணம் ஆவதற்கு முன்பு இருந்தே உறவுக்கார இளைஞருடன் குறித்த பெண்ணுக்கு…

யாழில். கடற்கரையில் கஞ்சாவுடன் நடமாடிய இரு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் சுமார் 28 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரை பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ…

உக்ரைனில் ரஷியா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்- 4 போ் உயரிழப்பு; மின் விநியோகம் பாதிப்பு

உக்ரைன் நாட்டின் மின் விநியோகக் கட்டமைப்புகளைக் குறிவைத்து, ரஷிய படைகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தீவிரமான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதலில் 4 போ் உயிரிழந்தனா்; பல நகரங்கள் இருளில் மூழ்கின. கடந்த நான்கு நாள்களில்…

தமிழ் சமூகத்திற்கு சிங்கப்பூர் பிரதமர் பொங்கல் வாழ்த்து

சிங்கப்பூர், தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தைத்திருநாளான நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பாரம்பரிய முறையில் புது மண்பானையில் பொங்கலிட்டு மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் பொங்கல் பண்டிகை…

அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ தளத்திலிருந்த வீரர்களுக்கு பறந்த உத்தரவு

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், கட்டாரில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ தளத்திலிருந்து வீரர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்டாரில் உள்ள அல்-உடைத் (Al-Udeid) தளத்திலிருக்கும்…

போதைப்பொருள் பரிமாற்ற நிலையமாக மாறிய இலங்கை ; வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ஒரு பரிமாற்ற நிலையமாக மாறியுள்ளது. 2024ஆம் ஆண்டை விட 2025ஆம் ஆண்டில் கண்டி மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மிக வேகமாக அதிகரித்துள்ளதாக மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்…

அதிவேக வீதியில் வசமாக சிக்கிய இளைஞர்கள் ; காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி

கொடகம அதிவேக நெடுஞ்சாலையில் 11 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கார் ஒன்றில் பயணித்த இரண்டு சந்தேகநபர்கள் அதிவேக நெடுஞ்சாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கொடகம அதிவேக நெடுஞ்சாலையில், அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து பாலட்டுவ…

விபத்தில் பலியான நான்கு தமிழ் இளைஞர்கள் ; கண்ணீரில் மூழ்கிய கிராமம்

விசுவமடு பிரதேசமே நேற்று சோகத்தில் மூழ்கியது ஒரு பிரதேசத்தில் இருந்து 4பேரின் உடலங்களும் மக்களின் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி வழங்கப்பட்டு விசுவமடு சந்தியிலிருந்து 12ம் கட்டை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பரந்தன் - முல்லைத்தீவு…