;
Athirady Tamil News
Daily Archives

9 January 2026

கேரளாவில் உயிரிழந்த யாசகர் பையில் ரூ.4.5 லட்சம்

ஆலப்புழா: கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தின் சரும்மூடு பகுதியில் யாசகம் எடுத்த அனில் கிஷோர் மீது கடந்த திங்கட்கிழமை ஒரு ஸ்கூட்டர் மோதியது. அவரை அப்பகுதி மக்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அனில் கிஷோர் இரவோடு இரவாக…

வெனிசுவேலா இனி அமெரிக்க பொருள்களை மட்டுமே வாங்கும்! டிரம்ப் அறிவிப்பு

வெனிசுவேலா விவகாரம்: புதிய எண்ணெய் ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொருள்களை மட்டுமே வெனிசுவேலா வாங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுவேலாவில் இருந்து…

ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்

ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவற்றிற்கு பதிலாக ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ…

நாட்டில் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் மழை மற்றும் சமீபத்திய மண்சரிவு மற்றும் நிலையற்ற நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், இக்கட்டான…

மட்டகளப்பை நெருங்கும் தாழமுக்கம் ; பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது இன்று (9) அதிகாலை 4 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து சுமார் 200 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்

பாடசாலை மாணவர்களுக்கான 2026 ஆம் ஆண்டின் இலவச பாடசாலை சீருடை விநியோகத்தை இம்முறை ஜனவரி மாதத்தில் வழங்குவதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலை மாணவர்கள்,…

மகசீன் சிறைக்கு சென்ற ஸ்ரீபவானந்தராசா எம்.பி

கொழும்பு மகசீன் சிறைச்சாலைக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை சென்ற யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராசா தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டுள்ளார் அதன் போது அரசியல் கைதிகள்…

ரஷிய கொடியேற்றிய கப்பலைக் கைப்பற்றியது அமெரிக்கா

வெனிசுலாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாகக் கூறப்படும் ரஷிய கொடியேற்றப்பட்ட எண்ணெய்க் கப்பல் ஒன்றை வட அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்கா புதன்கிழமை கைப்பற்றியது. இது குறித்து அமெரிக்க ராணுவத்தின் ஐரோப்பிய கட்டளையகம் (யுஎஸ் யூரோப்பியன்…