;
Athirady Tamil News

2.23 சதவீதம் பஸ் கட்டணம் குறைப்பு !!

0

எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதை அடுத்து பஸ் கட்டணங்கள் 2.23 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளன.

இந்த விலை குறைப்பு இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் ஆகக் குறைந்த கட்டணம் 38 ரூபாவாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.