இலங்கையில் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பட்டது
50 கிலோகிராம் எடையுடைய சிமெந்து மூடை ஒன்றின் விலையை 100 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள சில சிமெந்து நிறுவனங்கள் 50 கிலோகிராம் எடையுடைய சிமெந்து மூடை ஒன்றின் விலையை 100 ரூபாவினால் உயர்த்தியுள்ளன.
இந்த விலை திருத்தம், உள்நாட்டில் தயாரிக்கப்படும் சிமெந்து மற்றும் இறக்குமதி சிமெந்து செய்யப்படும் சிமெண்ட் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.