;
Athirady Tamil News

லைவ் அப்டேட்ஸ்: தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..!!

0

திரைப்படங்களுக்கு உகந்த மாநிலமாக மத்தியப்பிரதேசம் அறிவிப்பு

கல்வி தொடர்பாக எடுக்கப்பட்ட சிறந்த படம் (Non-Feature)
– டிரீமிங் ஆப் உட்ஸ் ( Dreaming of woods)
(மலையாளம்)

சிறந்த வாழ்க்கை வரலாற்று திரைப்படம் (Non-Feature)
– பபுங் ஷியாம் (மணிப்புரி)

சிறந்த சண்டைக் காட்சி – ஐயப்பனும் கோஷியும் (மலையாளம்)

சிறந்த பின்னணி பாடகி – ஐயப்பனும் கோஷியும் (மலையாளம்)

சிறந்த துணை நடிகை – சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்

சிறந்த துணை நடிகர் – பிஜூ மேனன் (ஐயப்பனும் கோஷியும்)

சிறந்த எடிட்டிங் – ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்)

சிறந்த அறிமுக இயக்குனர் – மடோனா அஷ்வின் (மண்டேலா)

சிறந்த இயக்குனர் – சச்சிதானந்தன் – ஐயப்பனும் கோஷியும் (மலையாளம்)

சிறந்த இசையமைப்பாளர் (தெலுங்கு) – தமன் (வைகுந்தபுரம்)

சிறந்த திரைக்கதை – சூரரைப் போற்று (சுதா கொங்கரா)

சிறந்த இசையமைப்பாளர் – ஜி.வி.பிரகாஷ்

சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று)

சிறந்த வசனம் – மண்டேலா (யோகிபாபு)

சிறந்த படம் – சிவரஞ்சனியும் இன்னும் சிலபெண்களும்

சிறந்த நடிகர் – சூர்யா (சூரரைப் போற்று)

You might also like

Leave A Reply

Your email address will not be published.