;
Athirady Tamil News

குணாளனின் நிதியுதவியில் புங்குடுதீவு விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கல்!! ( படங்கள் இணைப்பு )

0

புங்குடுதீவு உலகமையத்தின் விளையாட்டு துறையாகிய ஐக்கிய விளையாட்டு கழகத்தினரால் நேற்று புங்குடுதீவு சென்சேவியர் விளையாட்டு கழகத்தினருக்கு ரூபாய் 12000 பெறுமதிமிக்க உதைபந்துகளும் , புங்குடுதீவு பாரதி விளையாட்டு கழகத்தினருக்கு 14000 ரூபாய் பெறுமதிமிக்க உதைபந்துக்களும் வழங்கிவைக்கப்பட்டன .

புங்குடுதீவு உலகமையத்தின் செயலாளர் திரு.கருணாகரன் குணாளன் அவர்களின் நிதியுதவியில் இவை வழங்கப்பட்டன . இந்நிகழ்வில் புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்களான உ.கஜேந்திரன் , ரா. ராஜூ ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.