;
Athirady Tamil News

6 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!!

0

லங்கா சதொச 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, பின்வரும் பொருட்களை வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.

புதிய விலை நாளை (26) முதல் அமலுக்கு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.