;
Athirady Tamil News

பத்தினி மகா தேவாலயம் திடீரென மூடப்பட்டது !!

0

நவகமுவ பத்தினி மகா தேவாலயம் இன்று (14) முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஆலயம் மீண்டும் திறக்கப்படும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.