;
Athirady Tamil News

திடீர் மாற்றத்திற்கு உள்ளன தங்கத்தின் விலை – இன்றைய தங்க விலை விபரம் !!

0

உலக சந்தையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 668,214 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் நேற்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்றைய தினம் (21) தங்கத்தின் விலை சடுதியாக குறைந்துள்ளது.

இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 188,600 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 23,580

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 188,650

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,620

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 172,950

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,640

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 165,100

You might also like

Leave A Reply

Your email address will not be published.