;
Athirady Tamil News

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்!!

0

சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி மயில் வாகனத்தில் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை. திருச்சி சுவாமி நந்திகேசுவர் வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி. திருச்சுழி சுவாமி திருமேனிநாதர் கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் சேஷ வாகனத்திலும் திருவீதி உலா. சிவகாசி மாரியம்மன் திருவீதி உலா. சென்னை வடபழனி ஆண்டவர் தெப்பல் உற்சவம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி விடையாற்று. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை.

இன்றைய பஞ்சாங்கம் சுபகிருது ஆண்டு, பங்குனி-19 (ஞாயிற்றுக்கிழமை) பிறை: வளர்பிறை திதி: துவாதசி (முழுவதும்) நட்சத்திரம்: மகம் (முழுவதும்) யோகம்: மரணயோகம் ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை சூலம்: மேற்கு நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை இன்றைய ராசிபலன் மேஷம்-நட்பு ரிஷபம்-கடமை மிதுனம்-கண்ணியம் கடகம்-ஆதரவு சிம்மம்-ஆக்கம் கன்னி-பரிசு துலாம்- பெருமை விருச்சிகம்-போட்டி தனுசு- தெளிவு மகரம்-நற்செயல் கும்பம்-நிறைவு மீனம்-தன்னம்பிக்கை

You might also like

Leave A Reply

Your email address will not be published.