;
Athirady Tamil News

மஞ்சளும் விலையைக் குறைத்தது!!

0

லிட்ரோ நிறுவனம் எரிவாயு சிலிண்டரின் விலையைக் குறைத்ததையடுத்து லாஃப் நிறுவனமும் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக லாஃப் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்று (04) நள்ளிரவு முதல் குறித்த விலை குறைப்புகள் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கின்றோம். இந்த விலை குறைப்பில் 5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம் சிலிண்டர்களின் விலைகளும் குறைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.