;
Athirady Tamil News

3 பொருட்களின் விலைகள் குறைப்பு !!

0

மூன்று பொருட்களின் விலைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்பிரகாரம் டின்மீன் 490 ரூபாய், பெரிய வெங்காயம்-97 ரூபாய் மற்றும் கோதுமை மா ஒரு கிலோகிரம் 225 ரூபாய்க்கு கொள்வனவு செய்துக்கொள்ள முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.